டிக்டாக் என்னும் பெயரில் இப்படியா பெற்ற தாயை பதற வைப்பது? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!வைரலாகும் வீடியோ!
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சமூக வலைத்தளம் என்னும் வலையில் தான் சிக்கியுள்ளனர். அதிலும், இன்றைய இளம் தலைமுறையினர் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் லைக்குக்காக செய்யும் டிக்டாக் வீடியோக்கள் இறுதியில் அவர்களது உயிரையே பறித்து விடுகிறது.
இந்நிலையில், இளைஞர் ஒருவர் டிக்டாக் செய்வதற்காக, போலியாக ரத்தத்தை வாந்தி எடுத்த நிலையில் வீட்டு வாசலில் விழுந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது தாயார் அதிர்ச்சியில் மூச்சு விடவே சிரமப்படுகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
He almost kllled his mother to get some likes on TikTok pic.twitter.com/fGkfElRIWZ
— Le desi mojito ???? (@desimojito) November 5, 2019