உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நகரில் ஒரு கோவிலில் காசி விஸ்வநாதர் கடவுள் உருவத்திற்கு முகக்கவசம் அணிவித்து உள்ளனர்.
இதுபற்றி அந்த கோவிலின் பூசாரி கூறுகையில் ,தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காசி விஸ்வநாதருக்கு முகக்கவசம் அணிவித்து உள்ளோம் என கூறினார்.
மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கடவுள் சிலைகளை யாரும் தொட வேண்டாம் என பொதுமக்களிடம் வலியுறுத்தி உள்ளோம்.யாராவது சிலையை தொட்டால் அவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவி மக்களை பாதிப்படைய கூடும் என கூறினார்.
இந்த கோவிலில் பூசாரி மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தபடி வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…