நீட் தேர்வை கேம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு கொண்டுவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் பேசுகையில், இயக்குனர் மணிரத்தினம் மற்றும் சிலர் மீது தேச துரோக வழக்கு போட்டிருப்பது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது .இது சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய அரசு கொண்டிருப்பதை காட்டுகிறது. அதுமட்டுமின்றி மரியாதைக்குரிய பாரத பிரதமர் மோடியும் சென்று கொண்டிருக்கிறார்.
இது இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து. மத்திய அரசுக்கு எதிராக விமர்சனம் செய்யும் அரசியல் தலைவர்கள் ,அறிஞர்கள், எழுத்தாளர்கள் அவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
நீட் தேர்வை என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலையில் கேம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளை இதற்கு கீழ் கொண்டுவருவது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. சீன நாட்டு அதிபர் ஷி ஜிங்பிங் சென்னை வருவது தமிழகத்துக்கு மட்டுமல்ல இதனால் தென்னிந்தியாவை பெருமைப்படும்.
ஆனால் அவர்களை வரவேற்பதற்காக டிஜிட்டல் பேனர்கள் வைப்பது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது .புதுச்சேரியை பொருத்தவரை டிஜிட்டல் பேனர்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேயில் ஜனவரி 31, 2025 அன்று நடைபெற்றது. இந்தியா…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியில் பல்வேறு முக்கிய நியமனங்களை அக்கட்சி தலைவர் விஜய் மேற்கொண்டார். விசிகவில்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
சென்னை : தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இன்று…
டெல்லி : டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல்…