#BREAKING: தமிழக ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு- குடியரசுத் தலைவர் உத்தரவு..!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநரை கூடுதல் பொறுப்பு வழங்கபட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மத்திய சில மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில், தமிழக ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனவும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.