பஞ்சாப் தேர்தல்: நடிகர் சோனு சூட் சகோதரி பின்னடைவு..!

கொரோனா ஊரடங்கு போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஹீரோவாக மாறிய சோனு சூட்டின் சகோதரி மால்விகா சூட் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கினார். மேலும் அவரை மோகா சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக கட்சி நிறுத்தியுள்ளது. ஆனால், மால்விகாவுக்கு சீட் கொடுத்ததற்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சோனு சூட்டின் சகோதரி மால்விகா சூட் மோகா சட்டமன்றத் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரான அமந்தீப் கவுர் அரோரா முன்னிலை வகிக்கிறார். பஞ்சாபில் தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி முதல் இடத்திலும், ஆளும் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…
March 1, 2025
உலகமே பார்த்து ஷாக்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்.! வெள்ளை மாளிகையில் என்னதான் நடந்தது?
March 1, 2025
சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!
March 1, 2025
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025