பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பக்தா பாய் கா மாவட்டத்தில் உள்ள மூன்று பேருந்துகள் தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தின் போது, பேருந்திற்குள் நடத்துனர் குரு தேவ் சிங் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.
மேலும், இருவரும் மற்ற பேருந்திற்குள் காவலுக்காக நின்று கொண்டிருந்துள்ளனர். தீ எரிய ஆரம்பித்ததும் அவர்கள் இருவரும் லாவகமாக குதித்து உயிர் தப்பியுள்ளார். உள்ளே தூங்கிக்கொண்டிருந்த குறு தேவ் சிங் பரிதமாக கருகி உயிரிழந்துள்ளார்.
அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் எரிந்த மூன்று பேருந்துகளில் இரண்டு பேருந்துகள் புதிதாக வாங்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியாத நிலையில், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தடவிய நிபுணர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…