மீண்டும் புல்வாமாவில் வெடிகுண்டு தாக்குதல்..!

Default Image

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அரிஹல் பகுதியில் இந்திய ராணுவத்தின் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அரிஹல் பகுதியில் இந்திய ராணுவத்தின் வாகனம் மீது தீவிரவாதிகளால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தபட்டதுள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் குறித்து தகவல் ஏதும்தற்போது வரை வெளியாகவில்லை.ஏற்கனவே இதே போல் தீவிரவாதிகள் 40 இந்திய ராணுவ  வீரர்களை வெடிகுண்டு தாக்குதல் நடத்தி கொன்றனர்.
நாடே இந்த கொடூர செயலுக்கு கொதித்து எழுந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மற்றுமொரு தாக்குதல் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்