சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்திருந்தார் .மோசமான ஆட்சி,ஊழல் உள்ளிட்டவையால் முக்கிய நகரமான சென்னை வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது என்றும் மக்களின் சுயநல எண்ணமும் மோசமான அணுகுமுறையும் கூட முக்கிய காரணம் என்று கருத்து தெரிவித்தார்.
இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்தார். தமிழக மக்கள் மீதான கருத்துக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.அதில், சென்னை தண்ணீர் பஞ்சம் குறித்து, நான் தனிப்பட்ட முறையில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மக்களின் எண்ணத்தையே பிரதிபலித்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…