மேகதாது விவகாரத்தில் புதுச்சேரி அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் ..!முதலமைச்சர் நாராயணசாமி

Default Image

மேகதாது விவகாரத்தில் புதுச்சேரி அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று  முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், மேகதாது அணை விவகாரத்தில், புதுச்சேரி அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். மேகதாது அணை கட்டுவதற்கு எதிராகவும், காவிரி ஆணையம் மற்றும் காவிரி நீர் வாரியத்திற்கு தனித்தனி தலைவரை நியமிக்க கோரி வழக்கு தொடரப்படும்  என்றும்   முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்