புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்ற ரூ.1526 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் …!புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
மேகதாது விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்ற ரூ.1526 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.மேகதாது விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.