ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட புதுச்சேரி கடற்கரை சாலை 67 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், பூங்காக்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், 67 நாட்களாக மூடப்பட்டிருந்த, புதுச்சேரி கடற்கரை சாலை தற்போது திறக்கப்பட்டுள்ளது. தற்போது, 5-ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, புதுச்சேரி கடற்கரை சாலை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…