#BREAKING : புதுச்சேரி தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் நியமனம் ..!

Default Image

புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணனின் நியமித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்வர் ரங்கசாமியின் பரிந்துரை அடிப்படையில் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்