வரும் 26 ஆம் தேதி புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.முதலமைச்சர் நாராயணசாமி அன்றைய தினத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
புதுச்சேரியில் சில ஆண்டுகளாக முழுமையான பட்ஜெட்டுக்கு பதில், அரசின் செலவினங்களுக்கு அனுமதி பெறும் வகையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 26 ஆம் தேதி நடக்கவுள்ள சட்டசபை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, அரசின் கூடுதல் செலவினங்களுக்கு சட்டசபையில் ஒப்புதல் பெறப்படும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…