கொரோனா காரணமாக மே 20ம் தேதி அன்று பிறப்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆண்டு (மே 2) கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். கொரோனா காரணமாக மே 20ம் தேதி அன்று பிறப்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கூட கூடாது. வேட்பாளர்கள், முகவர்கள் நெகட்டிவ் சான்றிதழ் அளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணும் மையங்களில் தனிமனித இடைவெளி கட்டாயம் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு ஏற்கனவே தடை வித்திருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…