தொழிலாளர் வருங்கால வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் உயர்வு.
தொழிலாளர் வருங்கால வைப்பு தொகைக்கான வட்டி விகிதத்தை நிதியமைச்சகம் உயர்த்தி உள்ளது. அதன்படி, 2022-23 ஆம் நிதியாண்டிற்கான EPFO (வருங்கால வைப்பு நிதி) வட்டியினை 8.15% ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை, வருங்கால வைப்பு நிதி ஆணையம் வெளியிட்டுள்ளது. 2022- 23 ம் நிதியாண்டுக்கான வட்டி விகிதம் 8.10%-லிருந்து 8.15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…