2022-23 ஆம் நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி வட்டி 8.15% ஆக நிர்ணயம்..!

rs1000

தொழிலாளர் வருங்கால வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் உயர்வு. 

தொழிலாளர் வருங்கால வைப்பு தொகைக்கான வட்டி விகிதத்தை  நிதியமைச்சகம் உயர்த்தி உள்ளது. அதன்படி, 2022-23 ஆம் நிதியாண்டிற்கான EPFO (வருங்கால வைப்பு நிதி) வட்டியினை 8.15% ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை, வருங்கால வைப்பு நிதி ஆணையம்  வெளியிட்டுள்ளது. 2022- 23 ம் நிதியாண்டுக்கான வட்டி விகிதம் 8.10%-லிருந்து 8.15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

EPFO
EPFO [Imagesource : Twitter@/rajesh]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்