டெல்லியில் போராட்டம் நடத்தக் கூடிய விவசாயிகள் சீனப் படைகளை போல அரசாங்கத்தால் நடத்தப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆசாதுதீன் ஓவைசி அவர்கள் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி அவர்கள் புதிய வேளாண் சட்டம் மற்றும் தொடர்ச்சியான விவசாயிகளின் எதிர்ப்பு தொடர்பாக மத்திய அரசை குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் டெல்லியில் போராட்டம் நடத்தக் கூடிய விவசாயிகள் சீனப் படைகளை போல நடத்தப்படுவதாகவும், சிக்கிமில் சீன ராணுவம் நுழைகிறது. ஆனால் பிரதமர் மோடி சீனாவின் பெயரை உச்சரிக்கக் கூட மறுக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய சீன எல்லையில் 20 ராணுவவீரர்களை சீனா கொன்றதாகவும், அவர்களது தியாகத்தை மத்திய அரசாங்கம் வந்துவிட்டதாகவும கூறியுள்ளார். மேலும் அருணாச்சல பிரதேசத்தின் எல்லையின் அருகே சீனா ஒரு கிராமத்தைஅமைத்து உள்ளதாகவும், சீன ராணுவத்தின் இந்த செயலை சீனாவிடம் சொல்வதற்கு கூட நமது அரசாங்கத்திற்கு தைரியம் இல்லை எனவும் கூறியுள்ளார்.
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…