மத்திய பிரதேசத்தில் நீடிக்கும் குழப்பம் ! எம்எல்ஏக்களுடன் முதல்வர் கமல்நாத் ஆலோசனை

மத்திய பிரதேசத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் முதல்வர் கமல்நாத் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.ஆனால் இதற்கு இடையில் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்தித்தார்.மேலும் மத்திய பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 20-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.இந்நிலையில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் முதல்வர் கமல்நாத் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025