ஹதராபாத் தர்னகாவில் அடுக்குமாடி குடியிருப்பில் சிதைந்த உடல் அவரது கண்டெடுக்கப்பட்டது
ஹதராபாத் தர்னகாவில் வசித்து வந்தவர் ராகுல் பலுசு இவர் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழி பல்கலைக்கழகம் உதவி பேராசிரியாராக பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் இன்று இவரது சிதைந்த உடல் அவரது அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் பலுசு கடந்த சில ஆண்டுகளாக மனச்சோர்வடைந்ததாகக் கூறபடுகிறது, அதனால் தான் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நினைக்கின்றனர் இந்நிலையில் இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் மரண வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் பலுசு தனது மனைவியிடமிருந்து பிரிந்து தனியாக வசித்து வருவது தெரியவந்துள்ளது. மனச்சோர்வு அவரை தற்கொலைக்கு தள்ளியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…