பார்வை குறைபாடு உள்ளவர்கள் ரூபாய் நோட்டுகளை எளிதில் கண்டுபிடிக்க ரிசர்வ் வங்கி மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்தாலும் இன்னமும் பணத்தின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது.
2018-ம் ஜூன் மாதத்தில் பார்வை குறைபாடு உள்ளவர்கள் ரூபாய் நோட்டுகளை எளிதில் கண்டுபிடிக்க சில வழிகளை திட்டமிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.இந்தியாவில் 80 லட்சம் பார்வை குறைபாடு உள்ளவர்கள் உள்ளனர்.
ரூபாய் நோட்டுகளில் இண்டாகிலியோ பிரிண்டிங் மூலம் பணத்தின் மதிப்பை காண குறிகள் அச்சடிக்கப்பட்டன.ஆனால் இந்த வசதி எல்லா ரூபாய் நோட்டுகளில் இல்லை எனவே ரிசர்வ் வங்கி எல்லா ரூபாய் நோட்டுகளை எளிதில் கண்டுபிடிக்க மொபைல் செயலி ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த செயலி கேமரா மூலம் பணத்தை புகைப்படத்தை எடுப்பதன் மூலம் அதன் மதிப்பை தெரியப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.மேலும் அந்த பணத்தின் மதிப்பை ஒலி எழுப்பி கூறவேண்டும்.ரூபாய் நோட்டை சரியாக புகைப்படம் எடுக்கவில்லை என்றாலும் அந்த பணத்தின் மதிப்பை தெரிவிக்க வேண்டும் .இந்த அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு செயலியை உருவாக்க மென்பொருள் நிறுவனகளுக்கு ரிசர்வ் வங்கி அழைப்பு விடுத்து உள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…