கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்த சிறந்த வழியாக பலராலும் கூறப்பட்டது கை கழுவுவது தான். இந்நிலையில், இந்த பயன்பாட்டிற்காக லைஃப் பாய் மற்றும் டெட்டோல் கம்பெனிகள் தான் அதிகம் வாங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது லைஃப் பாய் கம்பனி சோப்பின் ஜாடையில் உள்ள மாதிரியை தவறு என சுட்டிக்காட்டுவதற்காக டெட்டால் நிறுவனம் தங்களது விளம்பரத்துக்காக உபயோகிப்பதாகவும், இதனால் தங்களது நிறுவனத்தின் மீது தவறான அபிப்ராயம் மக்களுக்கு உருவாகும் எனவும் லைஃப் பாய் நிறுவனம் கூறியுள்ளது. இவர்களின் இந்த பிரச்சனை நீதிமன்றம் வரையிலும் தற்போது சென்றுள்ளது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…