மத்திய டெல்லியில் நடந்த ஒரு மோதலில் டெல்லி காவல்துறையை சார்ந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா தனது அசாத்திய துணிச்சலால் என்கவுன்டரில் ஈடுபட்டு பிரபல தாதாவான ரோஹித் சவுத்ரி (35) என்பவரை கைது செய்துள்ளார்.
இந்த அதிரடி நடவடிக்கையில் ரோஹித் சவுத்ரி (35) மற்றும் அவனது கூட்டாளியான பர்வீன் இருவரும் காலில் காயம் அடைந்தனர்.இவர்கள் பின்பு ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு இருந்து சிகிச்சையின் பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை பிரியங்கா பிடிக்க முயன்றபோது அவரை நோக்கி சுட்டனர்.பிரியங்கா புல்லட் ஜாக்கெட் அணிந்திருந்ததால் காயமின்ற உயிர் தப்பினார்.இதுவரை டெல்லியில் நடைபெற்றுள்ள என்கவுண்டரில் பங்கேற்ற முதல் பெண் எஸ்.ஐ.பிரியங்கா தான் என்று பெயரை பெற்றுள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…