” ராகுலை விட பிரியங்கா நல்லா செயல்படுவார் ” தேவ கவுடா கருத்து…!!

Published by
Dinasuvadu desk

ராகுல் காந்தியை விட பிரியங்கா காந்தி சிறப்பாக செயல்படுவார் என முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான தேவ கவுடா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்திரா காந்தியை போன்றே பிரியங்காவின் தோற்றம், செயல்பாடுகள் இருப்பதாக பொதுமக்கள் கருதுவதாகவும், அவரது அரசியல் வருகை காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் பயனளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தங்களின் வேற்றுமைகளை களைந்து ஒன்றுபட வேண்டும் என்றும் தேவேகவுடா வலியுறுத்தியுள்ளார். பிராந்திய கட்சிகளுடன் இணைந்து பேரணி ஆகியவற்றை நடத்தி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை காங்கிரஸ் முன்னெடுத்து செல்ல வேண்டும் என தேவ கவுட அறிவுறுத்தியுள்ளார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

2 minutes ago

இடைத்தேர்தல்: கேரளாவில் இரட்டை வெற்றியை காணும் காங்கிரஸ்!

கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…

6 minutes ago

கர்நாடகா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி! 3 தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தல்!

கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…

33 minutes ago

வயநாட்டில் வரலாற்று வெற்றி? ராகுல் காந்தி சாதனையை முறியடித்த பிரியங்கா காந்தி!

வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…

1 hour ago

ஒரு பக்கம் ஏக்நாத் ஷிண்டே முன்னிலை.. மறுபக்கம் உத்தவ் தாக்கரே மகன் பின்னடைவு! தேர்தல் நிலவரம் என்ன?

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…

2 hours ago

மாலை 4 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…

2 hours ago