இன்று பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக மாறியுள்ளது. இந்நிலையில், உத்திர பிரதேசத்தில் வயது பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், அப்பெண் உயிரிழந்துள்ளார். இதற்க்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க செல்கின்றனர். இவர்களது வருகையையடுத்து, அம்மாவட்டத்தில் சிஆர்பிசி பிரிவு 144 ன் கீழ் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஹத்ராஸ் மாவட்ட நீதவான் பி லஷ்கர் கூறுகையில், பிரியங்கா காந்தியின் வருகை குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…