பிரியங்காவின் மகனுக்கு கட்சியில் பதவி? டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு…

சோனியா காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான பிரியங்கா மகன் ரெய்ஹான் ராஜீவ் வத்ராவுக்கு, 19 வயதாகிறது. இவர் தனக்கென ஒரு, ‘டுவிட்டர்’ கணக்கு துவங்கியுள்ளார். அதில், 12,000க்கும் அதிகமானவர்கள், அவரை பின்பற்றுகின்றனர்.இவருக்கும் அரசியலில் ஈடுபாடு அதிகம்.
தமிழகத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு கட்சியில் பதவி கொடுத்திருப்பதை போல, பிரியங்காவின் மகன் ரெய்ஹானுக்கும் பதவி கொடுக்க வேண்டும் என, சில காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகின்றனர். தி.மு.க.,வைப் போல, காங்கிரசிலும் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதால், விரைவில் பிரியங்காவின் மகனுக்கும் பதவி கிடைக்கும் என்று, சொல்லப்படுகிறது. இவருக்கு காங்கிரஸ் மாணவர் அணியின் தலைவர் பதவி இவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025