பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலாசீதாராமன் , பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என கூறியுள்ளார்.
திருச்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து, தனியார் சிறு மற்றும் குறு தொழில்துறை நிறுவனங்களுடனான கலந்தாலோசனை கூட்டம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர்கள் சம்பத், வெல்லமண்டி நடராஜன், பெஞ்சமின், வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கண்காட்சியில் 60 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு உபகரண தயாரிப்புகள் இடம்பெற்றன. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மலாசீதாராமன், பொதுத்துறை நிறுவனங்களை உயிர்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு உபகரண உற்பத்தியில் இந்தியா உற்பத்தி மையமாக விளக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் திறப்பு…
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…