நாட்டில் பொருளாதார மந்தநிலை காரணமாக பெரு நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள் என பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் ஆட்குறைப்பு அவ்வபோது அறிவித்து வருகின்றனர். அதேபோல கட்டாய விடுப்பு நாட்களையும் அறிவித்து வருகின்றனர். இந்த பொருளாதார மந்தநிலை தற்போது சேவை நிறுவனங்களையும் தாக்கியுள்ளது.
இந்தியாவில் தற்போது வளர்ந்துவரும் நிறுவனங்களில் முக்கிய நிறுவனமான ஓயோ நிறுவனம் ஜனவரி மாதம் முதல் சுமார் 2,000 வேலை ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல் பரவிவருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் எதுவும் வெளியாகவில்லை.
அந்நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டில் நஷ்டமானது 2384 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நஷ்டமானது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஐந்து மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. ஆதலால் இந்த நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக தற்போது ஊழியர்களை வேலை நீக்கம் செய்து சிக்கன நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தகவல் பரவி உள்ளது.
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…