அணுசக்தி திறன் கொண்ட”பிருத்வி -2 ஏவுகணை” சோதனை வெற்றி.!

Default Image

அணுசக்தி திறன் கொண்ட பிருத்வி -2 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ஒடிசா கடற்கரையின் சோதனை நிலையத்திலிருந்து ஆயுதப்படைகளுக்கு பயனர் சோதனையின் ஒரு பகுதியாக இந்தியா தனது அணுசக்தி திறன் கொண்ட பிருத்வி -2 ஏவுகணையின் மற்றொரு இரவு சோதனையை வெற்றிகரமாக நேற்று நடத்தியது.

திரவத்தால் இயக்கப்படும் பிருத்வி -2 ஏவுகணை 250 கி.மீ இலக்கை தாக்கும் திறனை கொண்டது. மேலும், ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் டிஆர்டிஓ உருவாக்கிய முதல் 9 மீட்டர் உயரமான ஏவுகணை இது ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi