பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டமானது பிரதமர் நரேந்திர மோடியால் ஏப்ரல் 8,2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 14.96 லட்சம் கோடி மதிப்புள்ள இத்திட்டத்திலிருந்து 28.68 கோடிக்கும் அதிகமான கடன்கள் வங்கிகள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன,மேலும் அனைத்து பங்குதாரர்களின் நிதித் தேவைகளும் , பல்வேறு முயற்சிகள் மூலமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன” என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து யூனியன் நிதி அமைச்சகமானது,”பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்,விவசாயிகள் மற்றும் மிகவும் நலிவடைந்த தொழில் முனைவோர் போன்றோர்களுக்கு உதவ நிதி அமைச்சகம் தயாராக உள்ளது”, என்று தெரிவித்துள்ளது.
எனவே PMMY திட்டத்தின் கீழ், கார்ப்பரேட் மற்றும் பண்ணை அல்லாத சிறு அல்லது குறு நிறுவனங்களுக்கு 10 லட்சம் வரையிலான கடன் தொகை வழங்கப்படுகின்றன.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட…
சென்னை : வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலையாக உருவெடுக்கும் என முன்னதாக தெரிவித்திருந்தனர். மேலும்,…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய…
டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது.…