பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து..!
பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.
இன்று நாடு முழுவதும் முஸ்லீம்களின் பண்டிகையான பக்ரீத் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள். இந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும். இது நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
Greetings on Eid-ul-Adha. May this day bring happiness and prosperity to everyone. May it also uphold the spirit of togetherness and harmony in our society. Eid Mubarak!
— Narendra Modi (@narendramodi) June 29, 2023