சக்திவாய்ந்த 100 இந்தியர்களின் பட்டியலில் பிரதமருக்கு முதலிடம் .., முதல்வருக்கு எந்த இடம் தெரியுமா?

‘பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் இந்தியாவின் சக்திவாய்ந்த 100 நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது இடத்தில் அமித்ஷாவும், மூன்றாவது இடத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் அடுத்தடுத்ததாக ஜேபி நட்டா, முகேஷ் அம்பானி, யோகி ஆதித்யநாத், கௌதம் அதானி, அஜித் தோவால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 11 ஆவது இடமும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு இருபத்தி மூன்றாவது இடமும் கொடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் முதல்… பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி கருத்து வரை.!
March 17, 2025
9 மாத விண்வெளி வாழ்க்கை…பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸின் உடல்நலத்திற்கு பாதிப்பு இருக்குமா?
March 17, 2025