நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் 24 -ஆம் தேதி பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
அதன் பிறகு அவ்வபோது நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதுமட்டுமல்லாமல் மாதந்தோறும் “மான் கி பாத்” நிகழ்ச்சி மூலமும் வானொலி வாயிலாக மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
மேலும், பிரதமர் மோடி கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று வானொலி நிகழ்ச்சியான ‘மான் கி பாத்’ மூலம் காலை 11 மணிக்கு உரையாற்றவுள்ளார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…