ஒடிசாவில் ஃபானி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாளை மறு நாள் பார்வையிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
அதி தீவிர புயலான ஃபானி புயல், ஒடிசாவில் பூரி பகுதியில் நேற்று கரையை கடந்தது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்று வீசியது. கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், அப்பகுதியில் வசித்த மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
இந்த புயல் பாதிப்பால், பல்லாயிர கணக்கான மரங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளது.இந்நிலையில் ஒடிசாவில் ஃபானி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாளை மறு நாள் பார்வையிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி கள்ளக்குறிச்சி : 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக்தில் ஒரு சில தினங்களாக கனமழை…