இந்திய சிறைகளின் வசதி குறித்து விஜய் மல்லயாவுக்காக கேள்வி எழுப்புவது முறையல்ல என இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளித்த சுஷ்மாசுவராஜ், இங்கிலாந்து பிரதமருடனான சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக சில தகவல்களை வெளியிட்டார்.
இந்தியாவில் காந்தியையும், நேருவையும் பிரிட்டிஷ் அரசு எந்த சிறையில் அடைத்ததோ, அதே சிறைகள் தான் தற்போதும் உள்ளன என பிரதமர் குறிப்பிட்டதாகவும், ஆனால் இந்த சிறைகளின் நிலை குறித்து மல்லயாவுக்காக இங்கிலாந்து நீதிமன்றம் கேள்வி எழுப்புவது சரியல்ல என பிரதமர் மோடி குறிப்பிட்டதாகவும் சுஷ்மா சுவராஜ் கூறினார்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…