ஃபிட் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

இன்று தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.அவரது உரையில்,தேசிய விளையாட்டு தினத்தன்று ‘ஃபிட் இந்தியா திட்டம்’ அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி ஃபிட் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார்.உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை பின்பற்ற வேண்டி பிட் இந்தியா திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025