இந்தியா மிக உயர்ந்த ஆழமான வரலாற்றை கொண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அவர்க்கு வெள்ளை மாளிகையில் விருந்து நிகழ்ச்சி, ஐநா நடத்தும் யோகா சிறப்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்துகொள்ள உள்ளார். மேலும், இந்த அமெரிக்க பயணத்தின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்தியாவில் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்த பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
இந்த பயணத்திற்கு முன்பு ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டியளிக்கையில், இந்தியா எந்த நாட்டையும் மாற்றும் நோக்கில் செயல்படவில்லை. நடுநிலை தன்மையோடு செயல்படுகிறது. இந்தியாவின் இந்த செயல்முறை உலக அரங்கில் இந்தியா அதன் சரியான இடத்தை பெற்றுள்ளது.
இந்தியா மிகவும் உயர்ந்த, ஆழமான மற்றும் பரந்த பண்பாட்டு விவரங்களை கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இந்திய தலைவர்களுக்கு இடையே இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு நம்பிக்கை இப்போது தொடர்ந்து வருகிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…