புதிதாகத் தொடங்கப்பட்ட சுரங்கப்பாதையைப் பார்வையிட்ட பிரதாமற் மோடி, அங்கு கிடந்த குப்பைகளை பிரதமர் வெறும் கைகளால் அகற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று பிரகதி மைதான் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் கீழ் புதிதாக திறக்கப்பட்ட ஐ.டி.பி.ஓ. சுரங்கப்பாதையை ஆய்வு செய்தார். 920 கோடி ரூபாய் மத்திப்பில் அமைக்கப்பட்ட பிரகதி மைதான் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் முக்கிய சுரங்கப்பாதை மற்றும் 5 சிறு சுரங்கப் பாதைகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
அப்போது, புதிதாகத் தொடங்கப்பட்ட சுரங்கப்பாதையைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது, அங்கு கிடந்த குப்பைகளை பிரதமர் வெறும் கைகளால் அகற்றினார். மேலும், சுரங்கப்பாதையில் நடந்து செல்லும்போது, அங்கு கிடந்த காலி தண்ணீர் பாட்டில் மற்றும் பிற குப்பைகளையும் அப்புறப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோதான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…