மத்திய பிரதேசத்தில் அமைக்கப்பட்ட 750 மெகாவாட் சூரிய மின் திட்டத்தை நாட்டிற்காக அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி .
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவாவில் இந்த திட்டம் 500 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.தலா 250 மெகாவாட் திறன் கொண்ட மூன்று சூரிய உற்பத்தி அலகுகளைக் கொண்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள நிறுவனமான ரேவா அல்ட்ரா மெகா சோலார் லிமிடெட் ( Rewa Ultra Mega Solar Limited ) மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ( Solar Energy Corporation of India ) பங்களிப்பில் உருவாகியுள்ளது.இதன் வளர்ச்சி பணிகளுக்காக ரேவா அல்ட்ரா மெகா சோலார் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 138 கோடி நிதி வழங்கியுள்ளது மத்திய அரசு.
இந்நிலையில் 750 மெகாவாட் சூரிய மின் திட்டத்தை நாட்டிற்காக அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி .
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…