கோத்தபய ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

Published by
Venu

இலங்கை அதிபராக உள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திர  மோடி வாழ்த்து  தெரிவித்துள்ளார் .
இலங்கையில் 8-வது அதிபருக்கான தேர்தலில்  இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்ச  50 % மேலான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.இதனால் அவரது வெற்றி உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில்  இலங்கை அதிபராக உள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திர  மோடி வாழ்த்து  தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான சகோதரத்துவ உறவுகளை மேம்படுத்துவதற்கும், இரு நாட்டின் பாதுகாப்பிற்காகவும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!

டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…

20 minutes ago

நீயா.? நானா.? பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு.., பந்து வீச தயாரான கொல்கத்தா.!

சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…

1 hour ago

”சாட்டை சேனலுக்கும் நாதக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” – சீமான்.!

சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…

2 hours ago

ஏப்ரல் 17-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.., முக்கிய ஆலோசன.!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…

3 hours ago

பார்ம் சரியில்லை ரோஹித் சர்மாவை தூக்குங்க! அஞ்சூம் சோப்ரா பேச்சு!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…

3 hours ago

முர்ஷிதாபாத் முழுக்க தீ எரிகிறது…மம்தா சும்மா இருக்காரு! யோகி ஆதித்தியநாத் சாடல்!

உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…

4 hours ago