பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த விழா, ஜனாதிபதி மாளிகையில் உள்ள முற்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் உட்பட 8,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதனையடுத்து, டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் மற்றும் துணை இராணுவ படையினர் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய இடங்களில் துப்பாக்கி சுடுவதில் திறன் பெற்ற ஸ்னைப்பர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் முக்கியமான சாலைகளில் மாலை 4 மணி முதல் 9 மணி வரை இந்த சாலையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட அனுமதி இல்லை. மேலும், மாற்று சாலையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…