Big Breaking : வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவு.!

மக்களவை தேர்தல்: உத்தர பிரதேசம் வாரணாசி தொகுதியில் பிரதமர் பிரதமர் மோடி, 14540 வாக்குகள் பெற்று 4089 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அங்கு அவரை எதிர்த்து களம் காணும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் 18629 வாக்குகள் பெற்று 4089 வாக்கு விசித்தியாசத்தில் தற்போது முன்னிலை வகித்து வருகிறார்.