வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை…!
மக்களவை தேர்தல் : நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) நடைபெற்று வரும் நிலையில், உத்தர பிரதேசம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி முதலிடம் வகித்து வருகிறார்.
அதன்படி, 24,0987 வாக்குகளை பெற்று பிரதமர் மோடி முதலிடத்தில் இருக்கிறார். அடுத்ததாக அவரை எதிர்த்து களம் காணும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் 16,8983 வாக்குகளை பெற்று 72004 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.