BREAKING :பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து .!

Default Image
  • இன்று இரவு 7.25 மணி அளவில் பிரதமர் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
  • 9 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சென்று சிறிது நேரத்திலே தீயை  அணைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் மோடி வீடு உள்ளது. இந்நிலையில் இன்று இரவு 7.25 மணி அளவில் பிரதமர் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்தது  பிரதமர் மோடி வீட்டிற்கு சென்ற 9 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சென்று சிறிது நேரத்திலே தீயை அணைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் இல்லத்தில் எந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது..? எப்படி தீ விபத்து ஏற்பட்டது..? என்பது குறித்து  தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்