#BREAKING: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டு விழா.. உச்சநீதிமன்றம் அதிருப்தி..!

Published by
murugan

புதிய நாடாளுமன்றம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய அரசிடம்  பல்வேறு கேள்விகளையும், விளக்கங்களையும் உச்சநீதிமன்றம் கேட்டு பெற்றுக்கொண்டது. அதில், புதிய நாடாளுமன்றத்திற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பித்ததாக தகவல் வெளியானது.

இதனையடுத்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் கட்டுமான பணிகளை எப்படி தொடங்கி தொடங்குவீர்கள் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது..? என்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இதனையடுத்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரும், மத்திய சொலிசிட்டர் ஜெனரலும் கட்டுமான பணிகள் நடக்கவில்லை உறுதிப்படுத்துங்கள் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வரும் 10-ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ள நிலையில் இந்த அதிருப்தியை உச்சநீதிமன்றம்  தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார்!

சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார்!

ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…

13 minutes ago

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்! அமைதி பேரணி நடத்த அனுமதி மறுப்பு…

சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது.  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…

27 minutes ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு யமுனை நதிக்கரையில் இறுதிச் சடங்கு.!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…

51 minutes ago

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

12 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

12 hours ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

13 hours ago