உத்திரகாண்ட் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, கேதார்நாத்தில் சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நேற்று தீபாவளியை ஜம்மு – காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அதனை தொடர்ந்து, இன்று உத்திரகாண்ட் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, கேதார்நாத்தில் சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து அவர், உத்திரகாண்டில், பல்வேறு நலத்திட்டங்களுக்கான கட்டுமான பணிகளை ஆய்வு செய்கிறார். மேலும், 2013 வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆதிசங்கராச்சாரியாரின் சிலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 12 அடி உயரம் கொண்ட ஆதி சங்கராச்சாரியார் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…