#BREAKING: மார்ச் 30-ல் புதுச்சேரி வரும் பிரதமர் மோடி..!

சட்டப்பரவை தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி புதுச்சேரி வருகைத்தரவுள்ளார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வருகின்ற 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேடர்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி புதுச்சேரி வரவுள்ளார். அங்கு ஏ.எப்.டி மைதானத்தில் நடைபெறும் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025