கடந்த 2014 ஆண்டு மகாத்மா காந்தியின் “துாய்மையான இந்தியா” எனும் கனவை நிறைவேற்றும் வகையில் “துாய்மை இந்தியா” திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். துாய்மை இந்தியா திட்டம் தற்போது இரண்டாம் கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று இந்த திட்டம் பற்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்களுடன் காணொளி மூலம் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
மாணவர்களுடன் உரையாற்றுவதற்கு முன் டில்லியில் ‘ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா’ எனப்படும் தேசிய தூய்மை மையத்தை பிரதமர் துவக்கி வைக்கவுள்ளார். “துாய்மை இந்தியா” திட்டத்தின் மூலம் 55 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பித்ததக்கது.
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…