விவசாய கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி தயாரா-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
விவசாய கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி தயாரா என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், விவசாய கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி தயாரா? என்றும் நாடாளுமன்ற தேர்தலுக்காகவே விவசாயிகளுக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.