அதிகாலை 1.30 மணி விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் சமிக்ககளை அனுப்பினர் அதனை விக்ரம் லேண்டர் ஏற்றுக்கொண்டது.2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது விக்ரம் லேண்டரின் சமிக்கை அனுப்புவதை நிறுத்திக்கொண்டது .
இந்த நிகழ்வை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடி விக்ரம் லேண்டருடன் தொடர்பு இழந்த பின்னர் விஞ்ஞானிகளின் முகங்கள் வாடியிருப்பதை கண்டு விஞ்ஞானிகளை தைரியமாக இருக்கும்படியும் அவர் விஞ்ஞானிகளுக்கு தான் ஆதரவளிப்பதாகவும் அவர்களிடம் கூறினார்.
“வாழ்க்கையில் அதன் ஏற்ற தாழ்வுகள் உள்ளன. நீங்கள் அடைந்திருப்பது ஒரு சிறிய சாதனையல்ல” என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்டி தைரியமாக இருக்கும்படி கூறினார். “நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் உலகத்திற்கும், மனிதநேயத்திற்கும், அறிவியலுக்கும் சேவை செய்துள்ளீர்கள்” என்று பிரதமர் கூறினார்.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…