391 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சத்ரபதி சிவாஜியின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தி, புகழாரம் சூட்டியுள்ளார்.
சத்ரபதி சிவாஜி அவர்களின் 391 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மராட்டிய வீரரான சத்ரபதி சிவாஜி அவர்களின் சிலைக்கு பிரதமர் மோடி அவர்கள் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டி பதிவு ஒன்றையும் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
அதில், மா பாரதியின் அழியாத மகன் சத்ரபதி சிவாஜி மகாராஜ்ஜின் பிறந்தநாளில் இன்று நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது அசாத்திய தைரியமும், அற்புதமான வீரமும் அசாதாரணமான புத்திசாலித்தனமும் தலைமுறைதோறும் மக்களை தொடர்ந்து வந்து ஊக்குவிக்கும் என புகழாரம் சூட்டி பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…